Tamil Daily Rasi Palan 26th January 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  26.01.2017

இன்றைய பஞ்சாங்கம் 26.01.2017, தை 13, வியாழக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 05.02 வரை பின்பு அமாவாசை, பூராடம் நட்சத்திரம் இரவு 08.32 வரை பின்பு உத்திராடம், நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 0, ஜீவன் 1/2, மாத சிவராத்ததிரி, சிவ வழிபாடு நல்லது, திருக்கணித சனிப்பெயர்ச்சி மாலை 07.31 மணிக்கு.   இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.  
செவ்
கேதுசுக்கி   திருக்கணித கிரக நிலை26.01.2017      
சூரிய ராகு
புதன்சந்தி சனி குரு

இன்றைய ராசிப்பலன் – 26.01.2017

aries-single-iconமேஷம் இன்று- உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். மருத்துவ செலவுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
taurus-single-iconரிஷபம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படும். உடன் பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை குறையும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். எதிலும் நிதானம் தேவை.
gemini-single-iconமிதுனம் இன்று உங்களுக்கு வியாபாரம் சிறப்பாக நடைபெறும். திருமண முயற்சிகள் தொடங்க நல்ல அனுகூலமான நாளாகும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். வங்கி சேமிப்பு உயரும்.
cancer-single-iconகடகம் இன்று அதிகாலையிலேயே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பொன்பொருள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இதுவரை வராத பழைய கடன்கள் வசூலாகும்.
leo-single-iconசிம்மம் இன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்க்காத செலவுகள் தோன்றும். எதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
virgo-single-iconகன்னி இன்று உங்களுக்கு உறவினர்கள் வாயிலாக சுபசெய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேற காலதாமதமாகும். வியாபாரத்தில் பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும்.
libra-single-iconதுலாம் இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் படிப்பு சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சொத்துக்கள் வாங்க விற்க நல்ல அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். வருமானம் பெருகும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று எடுக்கும் பமுயற்சிகளில் சில தடைகள் உண்டாகும். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விட்டு கொடுத்து செல்வதன் மூலம் உறவினர்களின் மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மன கஷ்டம் குறையும். கடன் பிரச்சனைகள் தீரும்.
sagittarius-single-iconதனுசு இன்று உங்கள் பேச்சு திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருள்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.
capricorn-single-iconமகரம் இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட காலதாமதமாக முடியும். பிள்ளைகள் தங்கள் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். கடின உழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றியை அடையலாம்.
aquarius-single-iconகும்பம் இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் பழக்கத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
pisces-single-iconமீனம் இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்சியை கொடுக்கும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நல்ல பலனை தரும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

Tamil Daily Rasi Palan 18th January 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  18.01.2017 இன்றைய பஞ்சாங்கம் 18.01.2017, தை 5, புதன்கிழமை, சஷ்டி திதி பகல் 12.49 வரை பின்பு தேய்பிறை சப்தமி, அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 2.37 வரை பின்பு சித்திரை, மரணயோகம் பின்இரவு 2.37 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1/2, சஷ்டி விரதம், முருக வழிபாடு நல்லது, சுப முயற்சிகளை தவிர்க்கவும்.   இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00  
கேது  செவ்சுக்கி   திருக்கணித கிரக நிலை18.01.2017      
சூரிய ராகு
புதன் சனி குரு  சந்தி

இன்றைய ராசிப்பலன் – 18.01.2017 aries-single-iconமேஷம் இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும், எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
taurus-single-iconரிஷபம் இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக உதவிகள் கிடைக்கும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.
gemini-single-iconமிதுனம் இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் தேவையில்லாத வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். வியாபாரத்தில் லாபம் தடைப்படும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
cancer-single-iconகடகம் இன்று உங்களுக்கு உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை உருவாகும். வேலையில் உங்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.
leo-single-iconசிம்மம் இன்று உங்களுக்கு உடல்நிலையில் சிறு உபாதைகள் ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.
virgo-single-iconகன்னி இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
libra-single-iconதுலாம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
sagittarius-single-iconதனுசு இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வேலையில் உங்கள் திறமைக்கேற்ற ஊதிய உயர்வு உண்டாகும். கடன் பிரச்சனைகள் தீரும்.
capricorn-single-iconமகரம் இன்று உங்களுக்கு உறவினர்கள் மூலம் பிரச்சனைகள் வரலாம். தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் வேலைபளு குறையும்.
aquarius-single-iconகும்பம் நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
pisces-single-iconமீனம் இன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வராத பழைய கடன்கள் இன்று வசூலாகும்.

Tamil Daily Rasi Palan 15th January 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  15.01.2017

இன்றைய பஞ்சாங்கம் 15.01.2017, தை 2, ஞாயிற்றுகிழமை, திரிதியை திதி பகல் 11.39 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி, மகம் நட்சத்திரம் இரவு 10.43 வரை பின்பு பூரம், மரணயோகம் இரவு 10.43 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1, மாட்டு பொங்கல் கோ பூஜை கா 07.00 – 10.00, கரிநாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,    
கேது  செவ்சுக்கி   திருக்கணித கிரக நிலை–  15.01.2017      
சூரிய ராகு சந்தி
புதன் சனி குரு
 

இன்றைய ராசிப்பலன் – 15.01.2017

aries-single-iconமேஷம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்கள் சாதகமாக அமைவார்கள். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். வீட்டில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் ஓரளவு குறையும். எதிர்பார்த்த இடத்தலிருந்து உதவிகள் கிடைக்கும்.
taurus-single-iconரிஷபம் இன்று எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பயணங்களால் அதிக அலைச்சல் உண்டாகும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
gemini-single-iconமிதுனம் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.
cancer-single-iconகடகம் இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். அனுபவமுள்ள பெரியவர்களின் ஆலோசனைகளால் வாழ்வின் முன்னேற்றத்திற்கான புதிய மாற்றங்கள் உண்டாகும்.
leo-single-iconசிம்மம் இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
virgo-single-iconகன்னி இன்று நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படும். குடும்பத்தினருடன் செல்லும் பயணங்களில் அலைச்சல் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.
libra-single-iconதுலாம் இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். சொத்துக்கள் வாங்க விற்க நல்ல அனுகூலமான நாளாகும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கடன் பிரச்சனைகள் குறையும்.
sagittarius-single-iconதனுசு இன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். பணபற்றாக்குறை சமாளிக்க சிக்கனமுடன் செயல்படவேண்டும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நல்லது.
capricorn-single-iconமகரம் இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.
aquarius-single-iconகும்பம் இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருள்கள் வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள்.
pisces-single-iconமீனம்   இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். குடும்பத்துடன் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை உண்டாகும்.