10. தேவ பாடையின் இக் கதை செய்தவர் மூவர் ஆனவர் தம் உளும் முந்திய நாவினார் உரையின்படி நான் தமிழ்ப் பாவினால் இது உணர்த்திய பண்பு. அரோ.  

Previous          Next