2605. பேதியாது நிமிர் பேத உருவம் பிறழ்கிலா
ஓதி ஓதி உணருந்தொறும் உணர்ச்சி உதவும்
வேதம் வேதியர் விரிஞ்சன்முதலோர் தரெிகிலா
ஆதி நாதர் அவர் எம் அறிவினுக்கு அறிவு அரோ.

 

Previous          Next