Tamil Rasi Palan Today 23rd March 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  23.03.2018

இன்றைய  பஞ்சாங்கம்

23-03-2018, பங்குனி 09, வெள்ளிக்கிழமை, சஷ்டி திதி பகல் 12.03 வரை பின்பு வளர்பிறை சப்தமி. ரோகிணி நட்சத்திரம் மாலை 04.57 வரை பின்பு மிருகசீரிஷம். மரணயோகம் மாலை 04.57 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00

சூரிய புதன்(வ) சுக்கி

 

சந்தி

 

 

திருக்கணித கிரக நிலை

23.03.2018

ராகு

கேது

 

செவ் சனி

 

குரு(வ)

 


இன்றைய ராசிப்பலன் – 23.03.2018

aries-single-iconமேஷம்

இன்று நீங்கள் எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.


taurus-single-iconரிஷபம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் பெருகும்.


gemini-single-iconமிதுனம்

இன்று உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றத்தால் மன உளைச்சல் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். பண கஷ்டம் ஓரளவு குறையும்.


cancer-single-iconகடகம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழிலில் வெளிவட்டார தொடர்பின் மூலம் அனுகூலம் கிட்டும். சேமிப்பு உயரும்.


leo-single-iconசிம்மம்

இன்று உத்தியோகஸ்தர்களின் திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுப காரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகள் விலகும்.


virgo-single-iconகன்னி

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும்.


libra-single-iconதுலாம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. பயணங்களை தவிர்க்கவும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் எல்லாம் நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபத்தை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். சுபகாரிய முயற்சிகளில் நற்பலன்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.  உங்களது தேவைகள் பூர்த்தியாகும்.


sagittarius-single-iconதனுசு

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக தொழிலாளர்களுடன் சுமூக உறவு ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.


capricorn-single-iconமகரம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக பிரச்சனைகள் ஏற்படலாம். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் உதவியால் எதையும் சமாளித்து விடுவீர்கள்.


aquarius-single-iconகும்பம்

இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். நவீன பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.


pisces-single-iconமீனம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சொத்துக்கள் வாங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளின் தேவைகள் நிறைவேறும். உடல் நிலை சீராகும்.


 

Tamil Rasi Palan Today 22nd March 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  22.03.2018

இன்றைய  பஞ்சாங்கம்

22-03-2018, பங்குனி 08, வியாழக்கிழமை, பஞ்சமி திதி பகல் 01.51 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. கிருத்திகை நட்சத்திரம் மாலை 06.04 வரை பின்பு ரோகிணி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கிருத்திகை விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

சூரிய புதன் சுக்கி

 

சந்தி

 

 

திருக்கணித கிரக நிலை

22.03.2018

ராகு

கேது

 

செவ் சனி

 

குரு(வ)

 


இன்றைய ராசிப்பலன் – 22.03.2018

aries-single-iconமேஷம்

இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.


taurus-single-iconரிஷபம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் வருகையால் மனமகிழ்ச்சி கூடும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.


gemini-single-iconமிதுனம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகலாம். ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் பெரிய பிரச்சனைகளை தவிர்க்கலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.


cancer-single-iconகடகம்

இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நற்பலனை தரும். நண்பர்கள் வழியில் அனுகூலம் கிட்டும்.


leo-single-iconசிம்மம்

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கான பலன் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் அடைவீர்கள்.


virgo-single-iconகன்னி

இன்று குடும்பத்தில் அமைதி குறையலாம். உறவினர்களால் வீண் செலவுகள் அதிகமாகும். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பயணங்களால் உடல் சோர்வு ஏற்பட்டாலும் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பணப்பிரச்சனை தீரும்.


libra-single-iconதுலாம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகத்தில் கவனம் தேவை.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.


sagittarius-single-iconதனுசு

இன்று உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துகளால் நற்பலன்கள் உண்டாகும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிட்டும். பணவரவு சிறப்பாக இருக்கும்.


capricorn-single-iconமகரம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். பணத் தேவைகள் சற்று அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகள் நல்ல முன்னேற்றத்தை உண்டாக்கும்.


aquarius-single-iconகும்பம்

இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் வளர்ச்சிக்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் தரும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.


pisces-single-iconமீனம்

இன்று பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்வுகள் நடைப்பெறும். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.


 

Tamil Rasi Palan Today 21st March 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  21.03.2018

இன்றைய  பஞ்சாங்கம்

21-03-2018, பங்குனி 07, புதன்கிழமை, சதுர்த்தி திதி பகல் 03.28 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி. பரணி நட்சத்திரம் இரவு 07.01 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் இரவு 07.01 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சதுர்த்தி விரதம். விநாயகர் வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

சூரிய புதன் சுக்கி

சந்தி

 

 

 

திருக்கணித கிரக நிலை

21.03.2018

ராகு

கேது

 

செவ் சனி

 

குரு(வ)

 


இன்றைய ராசிப்பலன் – 21.03.2018

aries-single-iconமேஷம்

இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பயணங்களில் புதிய நட்பு ஏற்படும்.


taurus-single-iconரிஷபம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். உறவினர்கள் மூலம் உங்கள் பிரச்சனைகள் குறையும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.


gemini-single-iconமிதுனம்

இன்று மன உறுதியோடு பிரச்சனைகளை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். மனநிம்மதி இருக்கும்.


cancer-single-iconகடகம்

இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்திற்கான எதிர்பார்த்த பண உதவி எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் வழியில் இனிய செய்திகள் வந்து சேரும்.


leo-single-iconசிம்மம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை குறைவு உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.


virgo-single-iconகன்னி

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.


libra-single-iconதுலாம்

இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். பெண்களின் திருமண கனவுகள் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.


sagittarius-single-iconதனுசு

இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியால் கடன் வாங்க நேரிடலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.


capricorn-single-iconமகரம்

இன்று குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை ஏற்படும். சிக்கனத்தை கடைப்பிடித்தால் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும். கடன்கள் சற்று குறையும்.


aquarius-single-iconகும்பம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். வேலையில் பணிச்சுமை குறையும்.


pisces-single-iconமீனம்

இன்று நீங்கள் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் செய்ய வேண்டி வரும். உத்தியோக சம்பந்தமான பயணங்களால் அலைச்சல் டென்ஷன் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நல்லது.


 

Tamil Rasi Palan Today 20th March 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  20.03.2018

இன்றைய  பஞ்சாங்கம்

 

20-03-2018, பங்குனி 06, செவ்வாய்க்கிழமை, திரிதியை திதி மாலை 04.50 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி. அசுவினி நட்சத்திரம் இரவு 07.44 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

சூரிய புதன் சுக்கி

சந்தி

 

 

 

திருக்கணித கிரக நிலை

20.03.2018

ராகு

கேது

 

செவ் சனி

 

குரு(வ)

 

 


இன்றைய ராசிப்பலன் – 20.03.2018

aries-single-iconமேஷம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். மறைமுக பகை நீங்கும். எண்ணியது நிறைவேறும்.


taurus-single-iconரிஷபம்

இன்று வேலையில் எதிர்பாராத பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். நண்பர்களின் உதவியால் சிக்கல்கள் ஓரளவு குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவு கிட்டும். எதிலும் பொறுமை காப்பது நல்லது.


gemini-single-iconமிதுனம்

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும். சேமிப்பு உயரும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியை தரும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.


cancer-single-iconகடகம்

இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.


leo-single-iconசிம்மம்

இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். வேலையில் சக ஊழியர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் லாபம் அடையலாம். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.


virgo-single-iconகன்னி

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.


libra-single-iconதுலாம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரம் சிறப்பாக இருக்கும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்விக்கான புதிய முயற்சிகள் வெற்றி தரும். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வேலையில் மேலதிகாரிகளால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் அமையும்.


sagittarius-single-iconதனுசு

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் காலதாமதம் உண்டாகும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.


capricorn-single-iconமகரம்

இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. நெருங்கியவர்கள் மூலமாக வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சகோதர சகோதரி வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.


aquarius-single-iconகும்பம்

இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியம் சீராகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.


pisces-single-iconமீனம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். சிலருக்கு எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும்.


 

Tamil Rasi Palan Today 19th March 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  19.03.2018

இன்றைய  பஞ்சாங்கம்

19-03-2018, பங்குனி 05, திங்கட்கிழமை, துதியை திதி மாலை 05.53 வரை பின்பு வளர்பிறை திரிதியை. ரேவதி நட்சத்திரம் இரவு 08.08 வரை பின்பு அசுவினி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம். சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

சூரிய புதன் சுக்கி சந்தி

 

 

 

 

திருக்கணித கிரக நிலை

19.03.2018

ராகு

கேது

 

செவ் சனி

 

குரு(வ)

 


இன்றைய ராசிப்பலன் – 19.03.2018

aries-single-iconமேஷம்

இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் பெரியவர்களின் மனஸ்தாபத்துக்கு ஆளாக நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.


taurus-single-iconரிஷபம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும். நண்பர்களுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் வருமானம் பெருகும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.


gemini-single-iconமிதுனம்

இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உங்களின் முயற்சிகளுக்கு உறவினர்கள் வழியில் ஆதரவு கிட்டும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும்.


cancer-single-iconகடகம்

இன்று குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.


leo-single-iconசிம்மம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உத்தியோக ரீதியாக மன உளைச்சல் ஏற்படக்கூடும். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.


virgo-single-iconகன்னி

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகி அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பாராத லாபம் கிட்டும். வியாபாரத்தில் லாபம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சுபகாரியங்கள் கைகூடும்.


libra-single-iconதுலாம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று நீங்கள் தேவையற்ற மனஸ்தாபங்களை தவிர்க்க குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. அயராத உழைப்பால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நல்லது.


sagittarius-single-iconதனுசு

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் மூலம் பணிச்சுமை குறையும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எதிர்பாராத உதவிகள் கிட்டும்.


capricorn-single-iconமகரம்

இன்று உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும்-. வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சனைகள் குறையும். இது வரை வராத கடன்கள் வசூலாகும். பொன் பொருள் சேரும். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


aquarius-single-iconகும்பம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பிள்ளைகள் சுறுசுறுப்புடன் இருப்பார்கள். வீட்டில் சுப பேச்சுக்கள் நற்பலனை தரும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சேமிப்பு உயரும்.


pisces-single-iconமீனம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் இருந்த  பிரச்சனைகள் நீங்கி மனநிம்மதி ஏற்படும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான சூழ்நிலை அமையும்.


 

Tamil Weekly Rasi Palan 18.03.18 – 24.03.18

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


வார ராசிப்பலன்

மார்ச் 18 முதல் 24 வரை –  பங்குனி 4 முதல்  10 வரை

 

சூரிய புதன் சுக்கி சந்தி

     
 

திருக்கணித கிரகநிலை

18.03.2018

ராகு

கேது

 

செவ் சனி

 

குரு(வ)

 


கிரக மாற்றம்

23.03.2018 புதன் வக்ரம் ஆரம்பம் காலை 05.41 மணிக்கு


இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்

மீனம்                  17-03-2018 மதியம் 01.36 மணி முதல் 19-03-2018 இரவு 08.13 மணிவரை.

மேஷம்             19-03-2018 இரவு 08.13 மணி முதல் 22-03-2018 அதிகாலை 12.52 மணிவரை.

ரிஷபம்              22-03-2018 அதிகாலை 12.52 மணி முதல் 24-03-2018 அதிகாலை 04.21மணி வரை.

மிதுனம்            24-03-2018 அதிகாலை 04.21 மணி முதல் 26-03-2018 காலை 07.17மணி வரை.


இவ்வார சுப முகூர்த்த நாட்கள்

19.03.2018 பங்குனி 05 ஆம் தேதி திங்கட்கிழமை துவிதியை திதி ரேவதி நட்சத்திரம்சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் மீன இலக்கினம்.வளர்பிறை


aries-single-iconமேஷம்

மேஷம்   அசுவனிபரணிகிருத்திகை1-ஆம் பாதம்

எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம்கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் பாக்கியஸ்தானமான 9-ல் குரு வீட்டில் இருப்பதால் எந்த விஷயத்திலும் எதிர்நீச்சல்போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்என்றாலும் இவ்வாரம் 12-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறியசெலவுகள் ஏற்படும். பண விஷயத்தில் சிக்கனமாக செயல்படுவது நல்லது.குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உற்றார்உறவினர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில்வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வரவேண்டியவாய்ப்புகள் தடைப்படாது. தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது மூலம்அலைச்சல்களை குறைத்து கொள்ளலாம். கொடுக்கல்- வாங்கலில் பெரியதொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் உடன்பணிபுரிவர்களின் ஆதரவுகளால் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிக்கமுடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனேசரியாகிவிடும். மாணவர்கள்  கல்வியில் கவனமுடன் செயல்பட்டால் எதிர்பார்த்தமதிப்பெண்ணைப் பெற முடியும். ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சம்பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –        20, 21, 24.


taurus-single-iconரிஷபம்

ரிஷபம்  கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணிமிருகசீரிஷம் 1,2-ஆம்பாதங்கள்

பிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்டரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன், சூரியன், புதனுடன் லாபஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனியவாரமாக இவ்வாரம் இருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள்அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றிகிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். எடுக்கும் முயற்சிகள்அனைத்திலும் அனுகூலமானப் பலனைப் பெறுவீர்கள். சனி, செவ்வாய் 8-ல்இருப்பதால் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது சிறப்பு.அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார்உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாகஇருக்கும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில் வியாபாரம்செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர்வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் சற்றேஅலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள்எதிர்பார்க்கும் உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்தமதிப்பெண்ணைப் பெற முடியும். சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றிவழிபடவும். முருக வழிபாடு செய்வதும் சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் –        18, 19, 22, 23.


gemini-single-iconமிதுனம்

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள்திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம்பாதங்கள்

அனைவரிடமும் நயமாக நம்பும்படி பேசி தங்கள் காரியங்களை சாதித்துகொள்ளும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி புதன்,சூரியன், சுக்கிரனுடன் 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் மதிப்பும்மரியாதையும் மேலோங்ககூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எடுக்கும்முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். அசையும் அசையா சொத்துகள்வாங்கும் வாய்ப்பு அமையும். பங்காளிகள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள்.பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். சம சப்தம ஸ்தானமான 7-ல் சனி,செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களிடம் பேசுகின்ற போது நிதானமாகஇருப்பது நல்லது. கணவன்- மனைவி இருவரும் வீண் வாக்குவாதங்களைதவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில்ஈடுபடுத்த முடியும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். தொழில்வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த அனுகூலங்களைப்பெறுவீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக அமையும்.உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். மாணவர்கள் கல்வியில் திறம்படசெயல்பட்டு நல்ல மதிப்பெண்ணைப் பெறுவார்கள். துர்கையம்மனுக்கும், முருககடவுளுக்கும் நெய் விளக்கு போட்டு வழிபடுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 18, 19, 20, 21, 24.


cancer-single-icon

கடகம் 

கடகம்  புனர்பூசம் 4-ஆம் பாதம்பூசம்ஆயில்யம்

நல்ல கற்பனை திறனும், நல்ல ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களேஉங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால்பலமும் வலிமையும் அதிகரிக்ககூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். எந்தவிதஎதிர்ப்புகளையும் சமாளித்து ஏற்றம் பெறும் ஆற்றல் உண்டாகும். மேலும் சுக்கிரன்,புதன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கிமகிழ்வீர்கள். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள்ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து சென்றால் குடும்பத்தில் அமைதி இருக்கும். புத்திரவழியில் மகிழ்ச்சி நிலவும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்புஅமையும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகள் யாவும்பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபம்அடைய முடியும். கொடுத்த கடன்களும் வசூலாகும். சொந்த தொழில் வியாபாரம்செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று அபிவிருத்தி பெருகும்.கூட்டாளிகள் வழியில் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். பொன்,பொருள் சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இருந்த பிரச்சினைகள்குறைந்து நிம்மதியுடன் பணியாற்ற முடியும். மாணவர்கள் எதிர்பார்த்தமதிப்பெண்ணைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்ப்பார்கள்.தினமும் விநாயகர் வழிபாடு செய்வதும், நவகிரஹ வழிபாடு செய்வதும் உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –        20, 21, 22, 23.


leo-single-iconசிம்மம்

சிம்மம் மகம்பூரம்உத்திரம்1-ஆம் பாதம்

தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்மராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், சுக்கிரன், புதனுடன் 8-ல் சஞ்சரிப்பதுசாதகமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் செயல்படுவதுநல்லது. தேவையற்ற அலைச்சல்கள், எதிர்பாராத திடீர் விரயங்கள் ஏற்படலாம்.உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில்உள்ளவர்களாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படும். உற்றார் உறவினர்களையும்அனுசரித்து செல்வது உத்தமம். திருமண சுபகாரியங்களில் தாமத நிலைஉண்டாகும். பொருளாதாரநிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் உங்கள் ராசிக்கு 6-ல் கேது சஞ்சரிப்பதால் நம்பிக்கைக்குரிய நபர்கள் மூலமாக தக்க சமயத்தில்உதவிகள் கிடைத்து கஷ்டங்கள் குறையும். முடிந்த வரை ஆடம்பர செலவுகளைகுறைத்துக் கொள்வது சிறப்பு. கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களால் ஏமாற்றம்ஏற்படும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது உத்தமம். தொழில்வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் பெரிய பொருட் தேக்கம் இருக்காது.தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பிறர்விஷயங்களில் தலையீடு செல்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம்செலுத்துவது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நட்பு வட்டாரங்களை குறைப்பதுநல்லது. பரம சிவனையும் பார்வதி தேவியையும் வழிபாடு செய்து வந்தால்சிறப்பான பலன்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் –        22, 23, 24.

சந்திராஷ்டமம் – 17-03-2018 மதியம் 01.36 மணி முதல் 19-03-2018 இரவு 08.13 மணிவரை.


virgo-single-iconகன்னி

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள்அஸ்தம்சித்திரை 1,2-ஆம் பாதங்கள்

நல்ல நடத்தையும், வசீகர தோற்றமும் கொண்டு அனைவரிடத்திலும் சகஜமானபழகும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு குரு, ராகுசாதகமாக சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலைசிறப்பாக இருக்கும். இதுவரை இருந்த எதிர்ப்புகள், போட்டி பொறாமைகள்மறையும். கூட்டாளிகள் வழியிலும் அனுகூலங்கள் உண்டாகும் என்றாலும் 4-ல்சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க தடை, தேவையற்றஅலைச்சல்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள்ஏற்பட்டாலும் பெரிய கெடுதி இருக்காது. கணவன்- மனைவி  இடையே ஒற்றுமைசிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும்.உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணவரவுகள் சிறப்பாகஇருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மேலும் 7-ல் சுக்கிரன்,புதன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்கள் வழியிலும் உதவிகள் கிடைக்கும். பெரியமனிதர்களின் தொடர்பும் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவிஉயர்வுகள் தாமதப் பட்டாலும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சிஅளிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி முன் ஜாமீன் கொடுப்பதைதவிர்க்கவும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டால் மட்டுமேஎதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். ஆறுமுக கடவுளான முருகபெருமானை வணங்கி வழிபாடு செய்யவும். சிவ வழிபாடு செய்வதும் சிறப்பு.

வெற்றி தரும் நாட்கள் –        18, 19, 24.

சந்திராஷ்டமம் –         19-03-2018 இரவு 08.13 மணி முதல் 22-03-2018 அதிகாலை12.52 மணி வரை.


libra-single-iconதுலாம்

துலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள்சுவாதிவிசாகம்1,2,3-ஆம் பாதங்கள்

எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து செயல்படும் ஆற்றல் கொண்ட துலா ராசிநேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சனி, செவ்வாய், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால்எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். இதுவரை இருந்தமறைமுக எதிர்ப்புகள் எல்லாம் விலகி நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். திருமணசுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். நல்ல வரன்கள் தேடிவரும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன் பொருள் சேரும். குடும்பத்தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கொடுக்கல்- வாங்கல்சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியும். அசையும்அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சிறு தடைக்குப் பின் அனுகூலம்உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் மறைந்து ஒற்றுமை நிலவும்.தொழில் ரீதியாக இருந்த போட்டிகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும்.வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். வெளியூர் வெளிநாடுகளுக்குபயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும். வெளிவட்டார தொடர்புகள்விரிவடையும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள்.உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். மாணவர்கள்கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள். தென்முக கடவுளானதட்சிணாமூர்த்திக்கு முல்லை மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டு வரவும்.

வெற்றி தரும் நாட்கள் –        18, 19, 20, 21.

சந்திராஷ்டமம் –         22-03-2018 அதிகாலை 12.52 மணி முதல் 24-03-2018அதிகாலை 04.21 மணி வரை.


scorpio-single-iconவிருச்சிகம்

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம்அனுஷம்கேட்டை

எளிதில் யாரிடமும் ஏமாறாமல் சாமர்த்தியசாலியாக வாழும் ஆற்றல் கொண்டவிருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் கேது, பஞ்சம ஸ்தானமான 5-ல்சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் தாராள தனவரவுகள், குடும்பத்தில் சுபிட்சம்இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். திருமண சுபகாரியங்களும்கைகூடும். உங்கள் ராசிக்கு சனி, செவ்வாய் 2-ல் இருப்பதால் முன்கோபத்தைக்குறைத்துக் கொண்டு எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்பட்டால்அனுகூலங்களை அடையலாம். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையேசிறுசிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால்அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம்செலுத்துவது நல்லது. புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள்நடைபெறும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் கடன்கள் குறையும். பொன்,பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்-வாங்கல் சிறப்பாக இருக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். தொழில்வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்க்கும் லாபங்களை தடையின்றிப் பெற முடியும்.உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் கிடைக்கும்.மாணவர்கள் நல்ல மதிப்பெண்ணைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள்.ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவது நல்லது. முருக வழிபாடுசெய்வதும் உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –        20, 21, 22, 23.

சந்திராஷ்டமம் –         24-03-2018 அதிகாலை 04.21 மணி முதல் 26-03-2018 காலை07.17 மணி வரை.


sagittarius-single-iconதனுசு 

தனுசு  மூலம்பூராடம்உத்திராடம் 1-ஆம் பாதம்

எல்லோருக்குமே மரியாதை கொடுத்து கள்ளம் கபடமின்றி அனைவரிடமும்ஆத்மார்த்தமாக பழகும் தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். கடந்தகால பிரச்சினைகள் யாவும் படிப்படியாக குறையும். சனி, செவ்வாய் ஜென்மராசியில் இருப்பதால் எடுக்கும் முயற்சியில் தாமதங்கள் ஏற்பட்டாலும்வெற்றிகரமாக முடித்துவிடுவீர்கள். பண வரவுகளிலிருந்த தடைகள் விலகிகுடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கணவன்- மனைவி சற்று அனுசரித்துநடப்பது நற்பலனைத் தரும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகிதிருமணம் கைகூடும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம்போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரியதொகைகளை எளிதில் ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உற்றார் உறவினர்களைஅனுசரித்து நடந்து கொண்டால் அனுகூலப்பலனைப் பெற முடியும். உடல்ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளைதவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றங்கள் உண்டாகும். புதியஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்குதடைப்பட்ட பதவி உயர்வுகள் யாவும் கிடைக்கப் பெறும். மாணவர்கள்  எதிர்பார்த்தமதிப்பெண்ணைப் பெற முடியும். சிவ வழிபாடு செய்வதும், நவகிரஹங்களில்ராகுவிற்கு மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்வதும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –        22, 23, 24.


capricorn-single-iconமகரம்

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள்திருவோணம்அவிட்டம்1,2-ஆம்பாதங்கள்

வீண் பழிச் சொல் சொல்பவர்களை நேரம் பார்த்து கலங்கடித்து விடும் ஆற்றல்கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி, செவ்வாயுடன் 12-ல்இருப்பது சாதகமற்ற அமைப்பென்றாலும் 3-ல் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால்எதையும் சமாளிக்ககூடிய ஆற்றல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில்பாதிப்புகள் உண்டாகி அடிக்கடி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும்.பணவரவுகள் தேவைக்கேற்ற படி இருக்கும். கணவன்- மனைவியிடையே வீண்வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சை குறைப்பது நல்லது. திருமணசுபகாரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது நல்லது. அசையும்அசையா சொத்துக்களால் எதிர்பாராத திடீர் விரயங்களை எதிர்கொள்வீர்கள்.கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. ஆன்மீக தெய்வீக காரியங்களில்ஈடுபடக்கூடிய வாய்ப்புகளும் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலைஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. வரவேண்டிய வாய்ப்புகள் ஓரளவுக்குவந்து சேரும். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைதவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது முலம் வீண்பிரச்சனைகளில் இருந்து தப்பித்து கொள்ள முடியும். தேவையற்ற பயணங்களைத்தவிர்ப்பதால் அலைச்சலை குறைத்துக் கொள்ள முடியும். மாணவர்கள் கல்வியில்அதிக கவனம் செலுத்துவது நல்லது. துர்கையம்மனுக்கு அர்ச்சனையும்அபிஷேகமும் செய்தால் நன்மைகள் உண்டாகும். முருக வழிபாடு செய்வதும்நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –        18, 19, 24.


aquarius-single-iconகும்பம்

கும்பம்  அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம்பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்

தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கும் தானமளிக்க கூடிய அளவிற்குபரந்த நோக்கம் கொண்டவர்களாக விளங்கும் கும்ப ராசி நேயர்களே உங்கள்ராசிக்கு தன ஸ்தானமான 2-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதும் ராசியதிபதி சனி 11-ல்செவ்வாயுடன் இருப்பதும் எல்லா வகையிலும் ஏற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நல்லஅமைப்பாகும். இருக்கும் பிரச்சினைகள் எல்லாம் குறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சிஉண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கணவன்-மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்லவரன்கள் கிடைக்கப் பெறும். பொன், பொருள் சேரும். சிலருக்கு வீடு, வாகனம்போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரியதொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கடன்களும் குறையும். உற்றார்உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். தெய்வதரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில்சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. அன்றாடபணிகளில் சுறுசுறுப்புடன் செயல் பட முடியும். உத்தியோகஸ்தர்களுக்குதடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற யாவும் கிடைக்கப் பெறும்.தொழில் வியாபாரமும் நல்ல முறையில் நடைபெறுவதால் சிறப்பான லாபம்கிட்டும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். தினமும் சூரியநமஸ்காரம் செய்வதும், விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவதும்உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் –        20, 21.


pisces-single-iconமீனம்

மீனம்  பூரட்டாதி 4-ஆம் பாதம்உத்திரட்டாதிரேவதி

பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாகவும் தயாள குணம்கொண்டவர்களாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 10-ல்செவ்வாய் 11-ல் கேது சஞ்சரிப்பதும் ஜென்ம ராசியில் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதும்சிறப்பு என்பதால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். உடல்ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடன் செயல்பட்டால்தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவியிடையேவீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தைகடைபிடிப்பது நல்லது. முடிந்த வரை குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துசெல்வது மிகவும் சிறப்பு. பொருளாதார நிலை சிறப்பாக அமைந்து தேவைகள்யாவும் பூர்த்தியாகும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால்அனுகூலங்கள் உண்டாகும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள்கிடைக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் எந்தவொருகாரியத்திலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. கிடைக்கும் வாய்ப்புகளைபயன்படுத்திக் கொண்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும்.மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்படுவார்கள். சிவ வழிபாடு செய்வதும்,தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாற்றி வணங்குவதும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் –        18, 19, 22, 23.