Posts

Tamil Daily Rasi Palan 11th January 2017

lord-murugan

Wish You All a Very Happy New Year 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                                          Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  11.01.2017

இன்றைய  பஞ்சாங்கம் 11.01.2017, மார்கழி 27, புதன்கிழமை, சதுர்த்தசி திதி இரவு 07.52 வரை பின்பு வளர்பிறை பௌர்ணமி, திருவாதிரை நட்சத்திரம் பின்இரவு 03.17 வரை பின்பு புனர்பூசம், நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1,. பௌர்ணமி ஆருத்ரா தரிசனம் சிவ வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00    
சந்தி
கேது  செவ்சுக்கி திருக்கணித கிரக நிலை11.01.2017      
ராகு
புதன்சூரிய சனி குரு
 

இன்றைய ராசிப்பலன் – 11.01.2017

aries-single-iconமேஷம் இன்று உங்கள் வீட்டிற்கு புதிய பொருள் வாங்கி சேர்ப்பீர்கள். சகோதர, சகோதரிகள் ஆதரவாய் இருப்பார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.
taurus-single-iconரிஷபம் இன்று உங்களுக்கு குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். பணம் எவ்வளவு வந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் ஏற்படும்.
gemini-single-iconமிதுனம் இன்று உங்கள் மனதிற்கு புதிய தெம்பு கிடைக்கும். நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கிடையே வெற்றி வாய்ப்பு உண்டாகும்.
cancer-single-iconகடகம் இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மனகஷ்டம் ஏற்படும். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றம் உண்டாகும். தொழிலில் வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடு தோன்றும்.
leo-single-iconசிம்மம் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.
virgo-single-iconகன்னி இன்று நீங்கள் எந்த செயலையும் நம்பிக்கையுடன் செய்வீர்கள். நண்பர்கள் இன்று உங்களுக்கு அனுகூலமாக இருப்பார்கள். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
libra-single-iconதுலாம் இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக இருப்பார்கள். அரசு வழி உதவிகள் கிடைப்பதில் சற்று காலதாமதமாகும். தெய்வ வழிபாடுகளில் அதிகம் ஈடுபாடு காட்டுவீர்கள்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படவேண்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசுவதை தவிர்த்தால் பிரச்சனைகள் குறையும்.
sagittarius-single-iconதனுசு இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் கல்விக்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் கூட்டாளிகளுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கடன் பிரச்சனைகள் தீரும்.
capricorn-single-iconமகரம் இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிர்பாராத அதிர்ஷ்டகள் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். மன அமைதி இருக்கும்.
aquarius-single-iconகும்பம் இன்று உங்களுக்கு பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். உறவினர்களால் வீண் பிரச்சனைகள் ஏற்படும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு நண்பர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபம் அடையலாம். அலுவலகத்தில் வேலைபளு அதிகரிக்கும்.
pisces-single-iconமீனம் இன்று உங்களுக்கு குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். வேலையில் தேவையற்ற அலைச்சலால் டென்ஷன் உண்டாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

Tamil Daily Rasi Palan 10th January 2017

lord-murugan

Wish You All a Very Happy New Year 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                                              Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  10.01.2017

இன்றைய  பஞ்சாங்கம் 10.01.2017, மார்கழி 26, செவ்வாய்கிழமை, திரியோதசி திதி இரவு 10.54 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி, ரோகிணி நட்சத்திரம் காலை 07.56 வரை பின்பு மிருகசீரிஷம்,   பின்இரவு 05.32 திருவாதிரை, அமிர்தயோகம் காலை 07.56 வரை பின்பு சித்தயோகம் பின்இரவு 05.32 மரணயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1, பிரதோஷம், நடராஜர் அபிஷேகம், சிவ வழிபாடு நல்லது, தணியனாள், சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.  
சந்தி
கேது  செவ்சுக்கி   திருக்கணித கிரக நிலை10.01.2017      
ராகு
புதன்சூரிய சனி குரு
 

இன்றைய ராசிப்பலன் – 10.01.2017

aries-single-iconமேஷம் இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் நண்பர்களால் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் சாதகமாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.
taurus-single-iconரிஷபம் இன்று நீங்கள் செய்யும் செயலில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
gemini-single-iconமிதுனம் இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தினருடன் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் நிதானமாக இருப்பது நல்லது. சுபமுயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் அனுகூலமாக இருக்கும்.
cancer-single-iconகடகம் இன்று நீங்கள் ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.
leo-single-iconசிம்மம் இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். பணி புரிபவர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
virgo-single-iconகன்னி இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று தாமதநிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
libra-single-iconதுலாம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசுவதை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது சிறப்பு.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.
sagittarius-single-iconதனுசு இன்று உங்களுக்கு சுபசெலவுகள் செய்யகூடிய வாய்ப்பு உண்டாகும். உறவினர்கள் ஆதரவாய் இருப்பார்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக லாபம் அடைவீர்கள்.
capricorn-single-iconமகரம் இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் அதிக செலவுகள் ஏற்படும். குடும்பத்தினருக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் சம்பந்தபட்ட வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன் ஏற்படும். இதுவரை இருந்த பிரச்சனைகள் சற்று குறையும்.
aquarius-single-iconகும்பம் உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும்.
pisces-single-iconமீனம் இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஒரு சிலருக்கு உத்தியோகத்தில் உயர்பதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி  நன்மை செய்வார்கள்.

Tamil Daily Rasi Palan 9th January 2017

lord-murugan

Wish You All a Very Happy New Year 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  09.01.2017

இன்றைய பஞ்சாங்கம் 09.01.2017, மார்கழி 25, திங்கட்கிழமை, துவாதசி திதி பின் இரவு 02.01 வரை பின்பு திரியோதசி, கிருத்திகை நட்சத்திரம் காலை 10.16 வரை பின்பு ரோகிணி, மரணயோகம் காலை 10.16 வரை பின்பு அமிர்தயோகம்,            நேத்திரம் 2, ஜீவன் 1. இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.  
சந்தி
கேது  செவ்சுக்கி   திருக்கணித கிரக நிலை  09.01.2017      
ராகு
புதன்சூரிய சனி குரு
 

இன்றைய ராசிப்பலன் – 09.01.2017

aries-single-iconமேஷம் இன்று உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க சற்று காலதாமதமாகும். வேலை செய்யும் இடங்களில் சக தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து செயல்படுவதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
taurus-single-iconரிஷபம் இன்று உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். உங்கள் பிரச்சனைகள் தீர உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வீட்டின் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும்.
gemini-single-iconமிதுனம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உறவினர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும்.
cancer-single-iconகடகம் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் இன்று வந்து சேரும். வியாபாரிகளுக்கு அவர்கள் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை உருவாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.
leo-single-iconசிம்மம் இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திருமண சுப முயறச்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
virgo-single-iconகன்னி இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் சம்பங்கள் நடைபெறும், வீண் செலவுகள் உண்டாகும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஈடுபாடு சற்று குறைந்து காணப்படும். வெளியூர் பயணங்களால் சாதகமான பலன்கள் ஏற்படும்.
libra-single-iconதுலாம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் வேலைகளில் தடங்கல்கள் ஏற்படும். வியாபார விஷயத்தில் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத் தான் இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் வழியாக இன்று நல்லது நடக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் எதிர்பாராத வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும் இருப்பினும் உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
sagittarius-single-iconதனுசு இன்று நீங்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்களின் வருகையால்  மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். ஒரு சிலருக்கு புத்திர வழியில் நல்ல செய்தி கிடைக்கும். தொழில் புரிவோர்க்கு வெளியூர் பயணங்களால் நல்ல அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
capricorn-single-iconமகரம் இன்று நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் தொல்லைகள் உண்டாகும். ஒருசிலருக்கு செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். திருமண முயற்சிகளில் தாமதநிலை ஏற்படும்.
aquarius-single-iconகும்பம் இன்று நீங்கள் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். தொழிலில் மந்த நிலை காணப்படும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் சற்று தாமதநிலை ஏற்படும். உத்தியோகத்தில் வேலைபளு சற்று அதிகமாகும். தெய்வ வழிபாடு செய்வதன் மூலம் நன்மை அடையலாம்.
pisces-single-iconமீனம் இன்று உங்களுக்கு உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்ப உறவுகளுக்கிடையே நல்ல ஒற்றுமை நிலவும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தபட்ட வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்புகள் கிட்டும்.

Tamil Daily Rasi Palan 8th January 2017

lord-murugan

Wish You All a Very Happy New Year 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  08.01.2017

இன்றைய பஞ்சாங்கம் 08.01.2017, மார்கழி 24, ஞாயிற்றுகிழமை, தசமிதிதி காலை 07.52 வரை பின்பு ஏகாதசி திதி பின்இரவு 05.03 வரை பின்பு வளர்பிறை துவாதசி, பரணி நட்சத்திரம் பகல் 12.26 வரை பின்பு கிருத்திகை, பிரபலாரிஷ்டயோகம் பகல் 12.26 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 0, கிருத்திகை, வைகுண்ட ஏகாதசி  முருக பெருமாள் வழிபாடு நல்லது. இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,  
சந்தி
கேது  செவ்சுக்கி திருக்கணித கிரக நிலை  08.01.2017      
ராகு
புதன் (வ)சூரிய சனி குரு
 

இன்றைய ராசிப்பலன் – 08.01.2017

aries-single-iconமேஷம் இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் இருக்கும், தொழிலில் அதிக லாபம் கிடைக்கும்.
taurus-single-iconரிஷபம் இன்று நீங்கள் பணப்பிரச்சனையிலிருந்து விடுபட சிக்கனமுடன் செயல்படவேண்டும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும்.
gemini-single-iconமிதுனம் இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். நண்பர்களோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வராத கடன்கள் வசூலாகும்.
cancer-single-iconகடகம் இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருள்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.
leo-single-iconசிம்மம் இன்று உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். வியாபாரிகள் வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும்.
virgo-single-iconகன்னி இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.
libra-single-iconதுலாம் இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
sagittarius-single-iconதனுசு இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சற்று குறையும்.
capricorn-single-iconமகரம் இன்று உங்களுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். திருமண சுபமுயற்சிகளில் சற்று தாமதநிலை ஏற்படும். வியாபாரத்தில் பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக மேற்கொள்ளும் பயணங்கள் மனதிற்கு நிம்மதியை தரும்.
aquarius-single-iconகும்பம் இன்று சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
pisces-single-iconமீனம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காவிட்டாலும் வியாபாரம் ஓரளவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.

Tamil Daily Rasi Palan 7th January 2017

lord-murugan

Wish You All a Very Happy New Year 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  07.01.2017

07.01.2017, மார்கழி 23, சனிக்கிழமை, நவமி திதி காலை 10.22 வரை பின்பு  தசமி, அஸ்வினி நட்சத்திரம் மதியம் 02.18 வரை  பின்பு பரணி, நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் &  2, ஜீவன் & 1/2 , இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள்- காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு09.00-10.00. சனி பகவான் வழிபாடு நல்லது.  
சந்தி
கேது  செவ்சுக்கி   திருக்கணித கிரக நிலை–  07.01.2017      
ராகு
புதன் (வ)சூரிய சனி குரு
 

இன்றைய ராசிப்பலன் – 07.01.2017

aries-single-iconமேஷம் இன்று நீங்கள் வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் வீட்டிற்கு ஆடம்பர பொருள் சேரும் யோகம் உண்டாகும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன் கிடைக்கும்.
taurus-single-iconரிஷபம் இன்று உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். சுப முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும். குடும்பத்தில் உறவினர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மன அமைதி குறைவும். பணிபுரிவோர்க்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு தாமதப்படும்.
gemini-single-iconமிதுனம் இன்று உங்களுக்கு உடல் நிலை மிக சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் உங்களுக்கு அனுகூலமாக இருப்பார்கள். திருமண சுப முயறச்சிகளில் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும்.
cancer-single-iconகடகம் இன்று உங்களுக்கு அமோகமான பலனை தரும் நாளாக இருக்கும். தொழிலில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு கொடி கட்டி பறக்கும். உங்கள் குடும்பத்தில் தாராள பண வரவும், லஷ்மிகடாட்சமும் உண்டாகும். தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். எதிலும் தெம்போடு செயல்படுவீர்கள்.
leo-single-iconசிம்மம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும். வியாபாரத்தில் பெரிய மனிதர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள்.
virgo-single-iconகன்னி இன்று நீங்கள் செய்யும் எந்த செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் பேசும் பொழுது கூட கவனமாக பேச வேண்டும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் தவிர்ப்பது உத்தமம். மன அமைதி குறையும்.
libra-single-iconதுலாம் உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பொன்பொருள் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டு. குடும்பத்தில் உள்ள பிரச்சனை தீர்ந்து மகிழ்ச்சி நிலவும் சூழ்நிலை உருவாகும். மாணவர்களுக்கு படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காவிட்டாலும் பொருட்தெக்கம் இருக்காது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
sagittarius-single-iconதனுசு இன்று நீங்கள் குடும்பத்தில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் மற்றவருடைய நன்மதிப்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பங்கள் நடைபெற்றாலும் அவர்களால் வீண் செலவுகளும் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் இருக்க வேண்டும்.
capricorn-single-iconமகரம் இன்று நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தில்  கவனம் செலுத்த வேண்டி வரும். குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். அலுவலகத்தில் உடனிருப்பவர்கள் செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பொறுப்பு ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
aquarius-single-iconகும்பம் இன்று நீங்கள் வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். தொழில் புரிவோர்களுக்கு வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கடன் பிரச்சனைகள் தீரும். மன அமைதி இருக்கும்.
pisces-single-iconமீனம் பிள்ளைகளால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். சுபமுயற்சிகளில் தாமதநிலை ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் எதிர்பாராத வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். தொழில் சற்று மந்தமாக நடைபெறும். வேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவியால் நற்பலன் ஏற்படும்.

Tamil Daily Rasi Palan 6th January 2017

lord-murugan

Wish You All a Very Happy New Year 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                                     Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  06.01.2017

இன்றைய பஞ்சாங்கம் இன்றைய  பஞ்சாங்கம் 06.01.2017, மார்கழி 22, வெள்ளிக்கிழமை, அஷ்டமி திதி பகல் 12.25 வரை பின்பு வளர்பிறை நவமி, ரேவதி நட்சத்திரம் பகல் 03.45 வரை பின்பு அஸ்வினி, சித்த யோகம் பகல் 03.45 வரை பின்பு  அமிர்தயோகம், நேத்திரம் &  1, ஜீவன் & 1/2 , இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00 அம்மன் வழிபாடு நல்லது, சுப முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.  
சந்தி
கேது  செவ்சுக்கி   திருக்கணித கிரக நிலை06.01.2017      
ராகு
புதன் (வ)சூரிய சனி குரு
 

இன்றைய ராசிப்பலன் – 06.01.2017

aries-single-iconமேஷம் இன்று நீங்கள் குடும்பத்தில் பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்து கொள்வது அவசியம். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு சாதகமாக அமைவார்கள். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் தொழில் பாதிப்படையாது. தெய்வ வழிபாடு மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
taurus-single-iconரிஷபம் உங்கள் குடும்பத்தில் இன்று மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் நன்மை ஏற்படும்.
gemini-single-iconமிதுனம் இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். அரசு துறையில் பணிபுரிபவர்க்கு கௌரவ பதவிகள் அமையும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நல்ல பலனை தரும். சுப காரியங்களுக்கான முயற்ச்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.
cancer-single-iconகடகம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகதான் இருக்கும். பூர்வீக சொத்துக்களை விற்பதில் அலைச்சல் அதிகரித்தாலும் ஓரளவு லாபமே கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபடுவோர் பிரச்சனைகளை சமாளிக்க பிறரிடம் கடன் வாங்க நேரிடும். குடும்பத்தில் இதுவரை இருந்த நெருகக்கடிகள் சற்று குறையும்.
leo-single-iconசிம்மம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் பகல் 03.45 வரை இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். நீங்கள் பிறரை நம்பி பெரிய தொகையை கொடுப்பது, அல்லது மற்றவர் விஷேயத்தில் தலையிடு செய்வதை இன்று தவிர்ப்பது உத்தமம்.
virgo-single-iconகன்னி இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கிடையே வெற்றி ஏற்படும். மதியத்திற்கு பிறகு மன அமைதி குறையும்.
libra-single-iconதுலாம் இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். புதிய பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை குறைந்து பிரச்சனை ஏற்படும் சூழ்நிலை உருவாகும். வேலையில் எவ்வளவு தான் பாடுபட்டாலும் நல்ல பெயர் எடுக்க முடியாது. பூர்வீக சொத்துக்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும்.
sagittarius-single-iconதனுசு இன்று உங்களுக்கு உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். பணவரவு ஓரளவு இருக்கும்.
capricorn-single-iconமகரம் இன்று உங்களுக்கு தாராள தன வரவும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். தொழில் ரீதியாக வெளிநாட்டு நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும்.
aquarius-single-iconகும்பம் இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளால் உங்களுக்கு மனநிம்மதி குறையும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்ச்சிகளுக்கு உடனிருப்பவர்களே தடையாக அமைவார்கள்.
pisces-single-iconமீனம் உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும், சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். மன அமைதி இருக்கும், சுறுசுறுப்பாக இருப்பீர்கள்

Tamil Daily Rasi Palan 5th January 2017

lord-murugan

Wish You All a Very Happy New Year 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                                         Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  05.01.2017

இன்றைய பஞ்சாங்கம் 05.01.2017, மார்கழி 21, வியாழக்கிழமை, சப்தமி திதி பகல் 02.01 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி, உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 04.45 வரை பின்பு ரேவதி, நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் & 1, ஜீவன் & 1/2 , இராகு காலம் – மதியம் 01.30- 03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. சுப நாள் சகல சுபமுயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.  
சந்தி
கேது  செவ்சுக்கி   திருக்கணித கிரக நிலை05.01.2017        
ராகு
புதன் (வ)சூரிய சனி குரு
 

இன்றைய ராசிப்பலன் – 05.01.2017

aries-single-iconமேஷம் இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகள் ஏற்படும் சூழ்நிலையும் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. இதுவரை இருந்த பிரச்சனைகள் இன்று சற்று குறையும்.
taurus-single-iconரிஷபம் இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். புத்திரர்களால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சகோதர, சகோதரிகள் ஆதரவாய் இருப்பார்கள். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும்.
gemini-single-iconமிதுனம் இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். பணி புரிவோர்களுக்கு பணியில் உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். கடன் பிரச்சனைகள் தீரும்.
cancer-single-iconகடகம் உங்கள் உடல்நிலையில் சற்று சோர் இருக்கும், சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்புகள் உண்டாகாது. அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எளிதில் முடியவேண்டிய செயல்கள் தாமதமாகும். கடன் பிரச்சனைகளை தவிர்க்க சற்று சிக்கனமுடன் நடந்து கொள்வது நல்லது.
leo-single-iconசிம்மம் இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசும்பொழுது கவனமுடன் பேச வேண்டும். புது முயற்சிகளை தவிர்க்கவும்.
virgo-single-iconகன்னி உங்களுக்கு பிள்ளைகளால் இன்று வீண் செலவுகள் ஏற்பட்டாலும் அனுகூலமாக இருப்பார்கள். தொழில் புரிவோர்க்கு அவர்கள் தொழிலில் சற்று மந்த நிலை ஏற்படும். அலுவலகத்தில் வேலை செய்பவர் சக தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து செயல்படுவதன் மூலம் பிரச்சனைகள் குறையும்.
libra-single-iconதுலாம் இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். தொழில் செய்வோர் தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் நல்ல லாபத்தை அடைய முடியும்.
sagittarius-single-iconதனுசு இன்று உங்களின் பிள்ளைகளின் படிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். திருமண முயற்சிகளில் சற்று மந்த நிலை ஏற்படும். தொழில் புரிவோர் தொழில் சம்பந்தமாக வெளியூர் வெளிநாட்டு நபர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் பெறுவர். கடன் சுமை ஓரளவு குறையும்.
capricorn-single-iconமகரம் இன்று மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் நல்ல ஆர்வம் காட்டுவார்கள். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய கூட்டாளிகள் கிடைக்கப் பெறுவார்கள்.
aquarius-single-iconகும்பம் இன்று உங்களுக்கு குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மருத்துவ செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்ச்சிகளில் அனுகூலமற்ற பலன் கிடைக்கும். வியாபாரத்தில் சற்று லாபம் இருக்கும்.
pisces-single-iconமீனம் இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிக்கும் நாளாக இந்த நாள் அமையும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நல்ல பலன் கிடைக்கும். ஒரு சிலருக்கு திடீர் பயணம் உண்டாகும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் இன்று வசூலாகும்.