Posts

Tamil Daily Rasi Palan 26th January 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  26.01.2017

இன்றைய பஞ்சாங்கம்

26.01.2017, தை 13, வியாழக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி பின்இரவு 05.02 வரை பின்பு அமாவாசை, பூராடம் நட்சத்திரம் இரவு 08.32 வரை பின்பு உத்திராடம், நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 0, ஜீவன் 1/2, மாத சிவராத்ததிரி, சிவ வழிபாடு நல்லது, திருக்கணித சனிப்பெயர்ச்சி மாலை 07.31 மணிக்கு.

 

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

 

செவ்
கேதுசுக்கி

 

திருக்கணித கிரக நிலை26.01.2017

 

 

 

சூரிய ராகு
புதன்சந்தி சனி குரு

இன்றைய ராசிப்பலன் – 26.01.2017

aries-single-iconமேஷம்

இன்று- உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். மருத்துவ செலவுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.


taurus-single-iconரிஷபம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படும். உடன் பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை குறையும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். எதிலும் நிதானம் தேவை.


gemini-single-iconமிதுனம்

இன்று உங்களுக்கு வியாபாரம் சிறப்பாக நடைபெறும். திருமண முயற்சிகள் தொடங்க நல்ல அனுகூலமான நாளாகும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். வங்கி சேமிப்பு உயரும்.


cancer-single-iconகடகம்

இன்று அதிகாலையிலேயே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பொன்பொருள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இதுவரை வராத பழைய கடன்கள் வசூலாகும்.


leo-single-iconசிம்மம்

இன்று நீங்கள் எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்க்காத செலவுகள் தோன்றும். எதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.


virgo-single-iconகன்னி

இன்று உங்களுக்கு உறவினர்கள் வாயிலாக சுபசெய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் நிறைவேற காலதாமதமாகும். வியாபாரத்தில் பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும்.


libra-single-iconதுலாம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் படிப்பு சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சொத்துக்கள் வாங்க விற்க நல்ல அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். வருமானம் பெருகும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று எடுக்கும் பமுயற்சிகளில் சில தடைகள் உண்டாகும். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விட்டு கொடுத்து செல்வதன் மூலம் உறவினர்களின் மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மன கஷ்டம் குறையும். கடன் பிரச்சனைகள் தீரும்.


sagittarius-single-iconதனுசு

இன்று உங்கள் பேச்சு திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருள்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.


capricorn-single-iconமகரம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட காலதாமதமாக முடியும். பிள்ளைகள் தங்கள் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். கடின உழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றியை அடையலாம்.


aquarius-single-iconகும்பம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் பழக்கத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.


pisces-single-iconமீனம்

இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்சியை கொடுக்கும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நல்ல பலனை தரும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

Tamil Daily Rasi Palan 25th January 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  25.01.2017

இன்றைய பஞ்சாங்கம்

25.01.2017, தை 12, புதன்கிழமை,         திரியோதசி திதி பின்இரவு 03.57 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி, மூலம் நட்சத்திரம் மாலை 06.46 வரை பின்பு பூராடம், மரணயோகம்  மாலை 06.46 வரை பின்பு அமிர்தயோகம், நேத்திரம் 0, ஜீவன் 1/2, வாஸ்து நாள் மனை பூஜை செய்ய உகந்த நேரம் பகல் 10.46 &11.22, பிரதோஷம் சிவ வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

செவ்
கேதுசுக்கி

 

திருக்கணித கிரக நிலை25.01.2017

 

 

சூரிய ராகு
புதன் சந்தி சனி குரு

இன்றைய ராசிப்பலன் – 25.01.2017

aries-single-iconமேஷம்

இன்று உங்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும். அலுவலகத்தில் சக தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து செயல்படுவதன் மூலம் பிரச்சனைகளை குறைக்கலாம். பணவரவு சுமாராக இருக்கும்.


taurus-single-iconரிஷபம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களுக்கு தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எந்த செயலிலும் பொறுமையை இருப்பது நல்லது. அலுவலகத்தில் பணிபுரிவோர் தங்கள் மேலதிகாரிகளுடன் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.


gemini-single-iconமிதுனம்

இன்று உங்களுக்கு பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.


cancer-single-iconகடகம்

இன்று உங்களுக்கு புதிய நபரின் அறிமுகத்தால் பல புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்துடன் நீண்ட தூர பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்க்கு வேலைபளு குறையும்.


leo-single-iconசிம்மம்

இன்று உங்களுக்கு உடலில்  சிறுசிறு உபாதைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். கடன் பிரச்சனைகள் ஓரளவு தீரும்.


virgo-single-iconகன்னி

இன்று உறவினர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்ப செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் முன்னேறலாம்.


libra-single-iconதுலாம்

இன்று நீங்கள் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் செய்யகூடிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் புரிவோர் தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும்.


sagittarius-single-iconதனுசு

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனகூலமான பலன்கள் கிடைக்கும். ஒருசிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.


capricorn-single-iconமகரம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து சுமுக நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்களை விற்பதில் அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ப நற்பலன்களும் கிடைக்கும். உங்களின் பிரச்சனைகளுக்கு உறவினர்கள் இன்று பக்க பலமாக இருந்து உதவுவார்கள்.


aquarius-single-iconகும்பம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெறும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். வேலையில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும்.


pisces-single-iconமீனம்

இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். இன்று உங்களுக்கு எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். திருமண சுபமுயறசிகளில் நல்ல அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

Tamil Daily Rasi Palan 24th January 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  24.01.2017

இன்றைய பஞ்சாங்கம்

24.01.2017, தை 11, செவ்வாய்கிழமை, துவாதசி திதி பின்இரவு 02.23 வரை பின்பு தேய்பிறை திரியோதசி, கேட்டை நட்சத்திரம் மாலை 04.33 வரை பின்பு மூலம், மரணயோகம் மாலை 04.33 வரை பின்பு அமிர்தயோகம், நேத்திரம் 0, ஜீவன் 1/2, முருக வழிபாடு நல்லது, கரிநாள் சுப முயற்சிகளை தவிர்க்கவும்.

 

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

செவ்
கேதுசுக்கி

 

திருக்கணித கிரக நிலை24.01.2017

 

சூரிய ராகு
புதன்  சனி  சந்தி  குரு 

 


இன்றைய ராசிப்பலன் – 24.01.2017

aries-single-iconமேஷம்

இன்று உங்களுக்கு மனதில் குழப்பம் கவலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். மாலை 4.33 மணி வரை உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சுப காரியங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் வேண்டும்.


taurus-single-iconரிஷபம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைவு உண்டாகும். உறவினர்களால் வீண் பிரச்சனைகள் தோன்றும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் பெரிய இழப்பை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் சக கூட்டாளிகள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.


gemini-single-iconமிதுனம்

இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் கல்வி சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் உண்டாகும்.


cancer-single-iconகடகம்

இன்று நீங்கள் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் பல மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.


leo-single-iconசிம்மம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் பெண்களால் சந்தோஷம் உண்டாகும். வேலையில் இதுவரை இருந்த பிரச்சனைகள் நீங்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.


virgo-single-iconகன்னி

இன்று பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுப நிகழ்வுகள் நடைப்பெறும். தொழில் சம்பந்தமான அரசு வழி உதவிகள் எளிதில் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.


libra-single-iconதுலாம்

இன்று குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் வேலைபளு கூடும். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிடைக்கும்.


sagittarius-single-iconதனுசு

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். புதிய சலுகைகளை அறிமுகம் செய்து வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.


capricorn-single-iconமகரம்

இன்று அதிகாலையிலேயே ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். வேலையில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.


aquarius-single-iconகும்பம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். வேலையில் உங்கள் திறமைக்கேற்ற பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார நட்பு விரிவடையும். பிள்ளைகளின் மேற்படிப்பிற்கான வங்கி கடன் எளிதில் கிடைக்கும்.


pisces-single-iconமீனம்

இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பெற்றோரின் ஆறுதலான வார்த்தைகள் மனதிற்கு புது தெம்பையும், நம்பிக்கையையும் கொடுக்கும்.

Tamil Daily Rasi Palan 23rd January 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  23.01.2017

இன்றைய பஞ்சாங்கம்

23.01.2017, தை 10, திங்கட்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 12.22 வரை பின்பு தேய்பிறை துவாதசி, அனுஷம் நட்சத்திரம் பகல் 01.56 வரை பின்பு  கேட்டை, நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 1, ஜீவன் 1/2, ஏகாதசி விரதம், பெருமாள் வழிபாடு நல்லது, சுபமுகூர்த்த நாள் சகல சுபமுயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.

 

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

 

 

செவ்
கேதுசுக்கி

 

திருக்கணித கிரக நிலை23.01.2017

 

 

சூரிய ராகு
புதன் சனிசந்தி குரு

இன்றைய ராசிப்பலன் – 23.01.2017

aries-single-iconமேஷம்

இன்று உங்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். மற்றவர்கள் மீது கோபப்படும் நிலை உருவாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்கவும். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது.


taurus-single-iconரிஷபம்

இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சக நண்பர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.


gemini-single-iconமிதுனம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். வேலையில் உயர் அதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.


cancer-single-iconகடகம்

இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவதில் சிக்கல்கள் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் குறையும். வேலையில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி அடைய முடியும்.


leo-single-iconசிம்மம்

இன்று நீங்கள் பிறர்க்கு உதவிகள் செய்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.


virgo-single-iconகன்னி

இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்கான செயல்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு உத்தியோக உயர்வு உண்டாகும்.


libra-single-iconதுலாம்

இன்று வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் சிறு வேலையை செய்வதற்கு கூட அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு வியாபாரத்தில் லாபத்தை அடையலாம். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று தொழில், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்க அனுகூலமான நாளாகும். வெளியூரிலிருந்து வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான சூழ்நிலை உருவாகும்.


sagittarius-single-iconதனுசு

இன்று எதிர்பாராத செலவுகளால் வீட்டில் பணப்பிரச்சனை ஏற்படும். வியாபாரத்தில் எதிரிகளால் இடையூறுகள் உண்டாகும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள்.


capricorn-single-iconமகரம்

இன்று வீட்டில் மங்களஎ நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு ஆனந்தத்தை தரும். வேலையில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். வியாபாரத்தில் நல்ல செல்வாக்கு கிடைக்கும். நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். வருமானம் பெருகும்.


aquarius-single-iconகும்பம்

இன்று புது உற்சாகத்துடன் அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். சேமிப்பு உயரும்.


pisces-single-iconமீனம்

 

இன்று உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். வீட்டில் பிள்ளைகளால் மனசங்கடங்கள் ஏற்படும். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றம் உண்டாகும். மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

Tamil Daily Rasi Palan 22nd January 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  22.01.2017

22.01.2017, தை 9, ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி இரவு 10.00 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி, விசாகம் நட்சத்திரம் பகல் 11.03 வரை பின்பு அனுஷம், நாள் முழுவதும் மரணயோகம், நேத்திரம் 1, ஜீவன் 1/2, சுப முயற்சிகளை தவிர்க்கவும்.

 

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

 

 

செவ்
கேதுசுக்கி

 

திருக்கணித கிரக நிலை22.01.2017

 

 

சூரிய ராகு
புதன் சனி  சந்தி குரு

 


இன்றைய ராசிப்பலன் – 22.01.2017

aries-single-iconமேஷம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பம் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் செல்லும் பொழுது அதிக கவனம் தேவை.


taurus-single-iconரிஷபம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வருமானம் இரட்டிப்பாகும்.


gemini-single-iconமிதுனம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை அடையப் போகிறீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். புதிய பொருள் வீடு வந்து சேரும்.


cancer-single-iconகடகம்

இன்று நீங்கள் குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் வீண் மனஸ்தாபங்களை தவிர்க்கலாம். பிள்ளைகளால் மதிப்பு கிடைக்கும். மதிநுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் உங்களின் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள்.


leo-single-iconசிம்மம்

இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். இதுவரை வராத கடன்கள் வசூலாகும்.


virgo-single-iconகன்னி

இன்று பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குறைவில்லாமல் இருக்கும். பிள்ளைகள் கலைத்துறையில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். அனுபவமுள்ளவர்களின் அறிவுரையால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.


libra-single-iconதுலாம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை அதிகமாகும். வீட்டில் சுப பேச்சுக்கள் நல்ல பலனை தரும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் நிறைவேறும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.


sagittarius-single-iconதனுசு

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடலில் வலிகள் வந்து நீங்கும். சேமிப்பு குறையும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். அயராத உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு காட்டுவீர்கள்.


capricorn-single-iconமகரம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துகளை விற்பதில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வீட்டு தேவை பூர்த்தியாகும்.


aquarius-single-iconகும்பம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளின் படிப்பிற்கான கல்வி கடன் கிடைக்கும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும்.


pisces-single-iconமீனம்

 

இன்று உங்களுக்கு பணபுழக்கம் அதிகமாகும்-. வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்ச்சியை தரும். வியாபார சம்பந்தமாக வெளி வட்டார நட்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சனைகள் குறையும்.

Tamil Daily Rasi Palan 21st January 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                                                 Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  21.01.2017

இன்றைய பஞ்சாங்கம்

21.01.2017, தை 8, சனிக்கிழமை, நவமி திதி இரவு 07.26 வரை பின்பு தேய்பிறை தசமி, சுவாதி நட்சத்திரம் காலை 08.03 வரை பின்பு விசாகம்,      நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 1, ஜீவன்  1/2, சனி பகவான் வழிபாடு நல்லது, தனியனாள், சுபமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள்- காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு09.00-10.00.

 

செவ்
கேதுசுக்கி

 

திருக்கணித கிரக நிலை21.01.2017

 

 

 

சூரிய ராகு
புதன் சனி                 சந்தி குரு

 

 


இன்றைய ராசிப்பலன் – 21.01.2017

aries-single-iconமேஷம்

இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.


taurus-single-iconரிஷபம்

இன்று வேலையில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். உடல்நிலை சீராக இருக்கும்.


gemini-single-iconமிதுனம்

இன்று கடின உழைப்பால் மட்டுமே வேலையில் வெற்றி காண முடியும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்ககலாம். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும்.


cancer-single-iconகடகம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். சிக்கனமாக நடந்து கொள்வதன் மூலம் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சனைகள் குறையும்.


leo-single-iconசிம்மம்

இன்று வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும். வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். குடும்ப தேவைக்கேற்றவாறு வருமானம் பெருகும். பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் அறிமுகம் ஏற்படும்.


virgo-single-iconகன்னி

இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் புதிய கருவிகள் வாங்குவீர்கள். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வங்கி சேமிப்பு உயரும்.


libra-single-iconதுலாம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். பிள்ளைகளின் படிப்பில் ஆர்வம் குறையும். தொழிலில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்ககலாம். புதிய நுட்பங்களை பயன்படுத்தி வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம்.


sagittarius-single-iconதனுசு

இன்று மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். தொழில் விஷயமாக வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். கடன்கள் குறையும்.


capricorn-single-iconமகரம்

இன்று எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். வேலையில் ஊழியர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.


aquarius-single-iconகும்பம்

இன்று எந்த செயலையும் பொறுமையோடு செய்ய வேண்டும். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சனைகள் வரலாம். அலுவலகத்தில் உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காமல் போகும். வேலையில் வருமானம் குறையும். தெய்வ வழிபாடு மனதிற்கு புது நம்பிக்கையை ஏற்படுத்தும்.


pisces-single-iconமீனம்

இன்று உடல் உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் தடைகள் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வெளியே பயணம் செல்லும் பொழுது அதிக கவனம் தேவை.

Tamil Daily Rasi Palan 20th January 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  20.01.2017

இன்றைய பஞ்சாங்கம்

20.01.2017, தை 7, வெள்ளிக்கிழமை, அஷ்டமி திதி மாலை 04.54 வரை பின்பு தேய்பிறை நவமி,            நாள் முழுவதும் சுவாதி, நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 1, ஜீவன் 1/2, அம்மன் வழிபாடு நல்லது, சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

 

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00

 

கேது  செவ்சுக்கி

 

திருக்கணித கிரக நிலை20.01.2017

 

 

 

சூரிய ராகு
புதன் சனி                 சந்தி குரு

இன்றைய ராசிப்பலன் – 20.01.2017

aries-single-iconமேஷம்

இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். கடன் பிரச்சனைகள் தீரும்.


taurus-single-iconரிஷபம்

இன்று உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நல்ல பலன்களை தரும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். வேலையில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.


gemini-single-iconமிதுனம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும். நண்பர்களின் உதவியால் பிரச்சனைகள் ஓரளவு குறையும். வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.


cancer-single-iconகடகம்

இன்று வேலையில் எதிர்பாராத வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்ப செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக உதவிகள் வந்து சேரும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.


leo-single-iconசிம்மம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.


virgo-single-iconகன்னி

இன்று சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். பிள்ளைகளால் நல்லது நடக்கும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். வியாபார முன்னேற்றத்திற்காக சிறு தொகை கடன் வாங்க நேரிடும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.


libra-single-iconதுலாம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உண்டாகும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். திருமண சுபமுயற்சிகளில் கால தாமதம் ஏற்படும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் லாபம் அடையலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.


sagittarius-single-iconதனுசு

இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும், வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். கடன்கள் குறையும்.


capricorn-single-iconமகரம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும்.


aquarius-single-iconகும்பம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் மூலம் வீண் பிரச்சனைகள் தோன்றும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். சேமிப்பு குறையும்.


pisces-single-iconமீனம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மற்றவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம். வெளியிடங்களில் பேசும் பொழுது நிதானத்கை கடைபிடிக்க வேண்டும்.

Tamil Daily Rasi Palan 19th January 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  19.01.2017

இன்றைய பஞ்சாங்கம்

19.01.2017, தை 6, வியாழக்கிழமை, சப்தமி திதி      பகல் 02.37 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி, சித்திரை நட்சத்திரம் பின்இரவு 05.10 வரை பின்பு சுவாதி, சித்தயோகம் பின் இரவு 05.10 வரை பின்பு அமிர்தயோகம், நேத்திரம் 1, ஜீவன் 1/2, சுபமுகூர்த்த நாள் சகல சுபமுயற்சிகளுக்கும் ஏற்ற நாள், கால பைரவர் வழிபாடு நல்லது.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

 

கேது  செவ்சுக்கி

 

திருக்கணித கிரக நிலை19.01.2017

 

 

சூரிய ராகு
புதன் சனி குரு  சந்தி

 


இன்றைய ராசிப்பலன் – 19.01.2017

aries-single-iconமேஷம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.


taurus-single-iconரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.


gemini-single-iconமிதுனம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். அலுவலகத்தில் வேலைபளு கூடும். குடும்பத்தில் உள்ளவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். இதுவரை இருந்த பிரச்சனைகள் இன்று சற்று குறையும்.


cancer-single-iconகடகம்

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் புதிய மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில் எதிரிகளால் இருந்த தொல்லைகள் நீங்கும்.


leo-single-iconசிம்மம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.


virgo-single-iconகன்னி

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களின் உதவியால் பிரச்சனைகள் தீரும்.


libra-single-iconதுலாம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். எந்த செயலிலும் நிதானமாகவும், எச்சரிக்கையுடனும் செயல்படுவது நல்லது.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும்.


sagittarius-single-iconதனுசு

இன்று நீங்கள் எந்த செயலிலும் புது உற்சாகத்தோடு ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். வேலை தேடுபவர்க்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.


capricorn-single-iconமகரம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். பிள்ளைகளுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். பணபற்றாக்குறை ஓரளவு குறையும்.


aquarius-single-iconகும்பம்

நீங்கள் மனஉளைச்சலோடு காணப்படுவீர்கள். இன்று உங்கள் ராசிக்கு மதியம் 03.51 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் கவனமுடன் பேசுவதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.


pisces-single-iconமீனம்

இன்று உங்களுக்கு மன குழப்பம் இருக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் ரீதியாக வங்கி கடன் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

Tamil Daily Rasi Palan 18th January 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  18.01.2017

இன்றைய பஞ்சாங்கம்

18.01.2017, தை 5, புதன்கிழமை, சஷ்டி திதி பகல் 12.49 வரை பின்பு தேய்பிறை சப்தமி, அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 2.37 வரை பின்பு சித்திரை, மரணயோகம் பின்இரவு 2.37 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1/2, சஷ்டி விரதம், முருக வழிபாடு நல்லது, சுப முயற்சிகளை தவிர்க்கவும்.

 

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

கேது  செவ்சுக்கி

 

திருக்கணித கிரக நிலை18.01.2017

 

 

 

சூரிய ராகு
புதன் சனி குரு  சந்தி

இன்றைய ராசிப்பலன் – 18.01.2017

aries-single-iconமேஷம்

இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும், எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.


taurus-single-iconரிஷபம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக உதவிகள் கிடைக்கும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.


gemini-single-iconமிதுனம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் தேவையில்லாத வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். வியாபாரத்தில் லாபம் தடைப்படும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.


cancer-single-iconகடகம்

இன்று உங்களுக்கு உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை உருவாகும். வேலையில் உங்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.


leo-single-iconசிம்மம்

இன்று உங்களுக்கு உடல்நிலையில் சிறு உபாதைகள் ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.


virgo-single-iconகன்னி

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.


libra-single-iconதுலாம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.


sagittarius-single-iconதனுசு

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வேலையில் உங்கள் திறமைக்கேற்ற ஊதிய உயர்வு உண்டாகும். கடன் பிரச்சனைகள் தீரும்.


capricorn-single-iconமகரம்

இன்று உங்களுக்கு உறவினர்கள் மூலம் பிரச்சனைகள் வரலாம். தொழிலில் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் வேலைபளு குறையும்.


aquarius-single-iconகும்பம்

நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.


pisces-single-iconமீனம்

இன்று உங்களுக்கு பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வராத பழைய கடன்கள் இன்று வசூலாகும்.

Tamil Daily Rasi Palan 17th January 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  17.01.2017

இன்றைய பஞ்சாங்கம்

17.01.2017, தை 4, செவ்வாய்கிழமை, பஞ்சமிதிதி பகல் 11.39 வரை பின்பு தேய்பிறை சஷ்டி, உத்திரம் நட்சத்திரம் இரவு 12.37 வரை பின்பு அஸ்தம், அமிர்தயோகம் இரவு 12.37 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 0, முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

 

கேது  செவ்சுக்கி

 

திருக்கணித கிரக நிலை17.01.2017

 

 

 

சூரிய ராகு
புதன் சனி குருசந்தி

 


இன்றைய ராசிப்பலன் – 17.01.2017

aries-single-iconமேஷம்

இன்று உங்களுக்கு வியாபாரம் சிறப்பாக நடைபெறும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிடைக்கும். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை உண்டாகும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.


taurus-single-iconரிஷபம்

இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன்கள் கிட்டும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் நல்ல லாபத்தை அடைய முடியும்.


gemini-single-iconமிதுனம்

இன்று நீங்கள் எந்த செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக அமைவார்கள். வேலையில் உங்கள் திறமைக்கேற்ற பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.


cancer-single-iconகடகம்

இன்று உங்கள் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். சகோதர, சகோதரிகள் நட்புடன் இருப்பார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். சொத்துக்கள் வாங்க விற்க அனுகூலமான நாளாகும்.


leo-single-iconசிம்மம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் அதிகரிக்கும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உறவினர்கள் சாதகமாக அமைவார்கள். இதுவரை இருந்த பிரச்சனைகள் இன்று சற்று குறையும்.


virgo-single-iconகன்னி

இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். பிள்ளைகள் படிப்பிற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் புதிய திட்டங்கள் வெற்றியை தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.


libra-single-iconதுலாம்

இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் செலவு ஏற்படும். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். அலுவலகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காது. வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை நிலவும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.


sagittarius-single-iconதனுசு

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.


capricorn-single-iconமகரம்

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்தநாள் அமையும். வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனைகள் நல்ல பலனை தரும். திருமண சுபமுயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.


aquarius-single-iconகும்பம்

இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கவனமுடன் பேச வேண்டும்.


pisces-single-iconமீனம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக அமையும். தொழில் ரீதியாக எதிர்ப்பார்த்த வங்கி கடன்கள் கிடைக்கும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். மனதில் சந்தோஷம் இருக்கும்.